--- --:--:-- --

நாயகியாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள்..!

2

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி விருமன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை முத்தையா இயக்குகிறார்.

 

விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட இருக்கிறது நடிகர் சூர்யா தயாரித்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கொம்பன் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக முத்தையா உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

 

தான் பணிபுரிந்த இயக்குனருடன் முதன்முறையாக இரண்டாவது படத்திற்காக கார்த்தி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon