குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்க்கு 15 நாட்கள் சிறை ..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை கொடூரமாக தாக்கிய கொடூர தாய்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை கணவரிடம் உள்ள கோபத்தில் குழந்தையை தாக்கிய தாயை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.






