அதிகமாகும் வரலட்சுமி சரத்குமாரின் சம்பளம்..!
வரலட்சுமி சரத்குமார் புகழின் உச்சத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் 2012ல் வெளியான போடா போடி படத்தில் முதல் திரையுலகிற்கு அறிமுகமானார். வந்தால் பராசக்தி, கலர்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு படங்களிலும், கன்னடம் படங்களிலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். தெலுங்கில் இவர் நடித்த 6 படங்கள் வரிசையாக வெற்றி பெற்ற நிலையில் உள்ளது. தெலுங்கு பட உலகில் இவர் சம்பளம் 50 லட்சம் ரூபாயிலிருந்து 90 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.






