--- --:--:-- --

எஸ் பி வேலுமணியின் நண்பர் வீட்டில் சோதனை – சந்திர பிரகாஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு

4

எஸ் பி வேலுமணியின் நெருங்கிய நண்பரான சந்திர பிரகாஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

சந்திரசேகரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறும் நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

கோவையில் உள்ள சந்திரபிரகாஷ் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon