--- --:--:-- --

இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி..!

1

இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல் காரணி கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவருக்கு சொந்தமான மாடு ஒன்று இரண்டு தலைகளுடன் கூடிய கன்று குட்டியை ஈன்றது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon