இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி..!

ரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல் காரணி கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவருக்கு சொந்தமான மாடு ஒன்று இரண்டு தலைகளுடன் கூடிய கன்று குட்டியை ஈன்றது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.