--- --:--:-- --

புதிய ஹேர்ஸ்டைலில் தோனி..! ரசிகர்கள் கொண்டாடட்டம்..!

8

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய ஹேர்ஸ்டைலில் பல்வேறு கோணங்களில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரன்வீர்சிங்குடன் இணைந்து கால்பந்தாட்ட நிகழ்ச்சியில் விளையாடி வருகிறார் தோனி.

 

கொரொனா பாதிப்புக்கு முன்பாக இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது தான் தோனியை கண்டு ரசித்த அவரது ரசிகர்கள் தற்போது கால்பந்து விளையாடுவது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.

 

அந்த புகைப்படத்தை நடிகர் ரன்வீர் பகிர்ந்தார். இதனிடையே தோனியின் புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தோனி செம ஸ்டைலிஸ் லுக்கில் இருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon