--- --:--:-- --

கேரளாவில் கொரொனா தொற்று 3வது அலை தொடக்கமா..?

7

கேரளாவில் கொரொனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் வருகிற ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ஆம் நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் பருவமழை குறைந்து வரும் சூழலில் ஆகஸ்ட் மாத முடிவில் மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். சில நாட்களாக கொரொனா அதிகரித்து வருவதனால் மக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.

 

வருகிற ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய இரு தினங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

ஒன்றிய குடும்பநலத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டியா வெளியிட்டுள்ள பதிவு தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் மாநிலத்துடன் இணைந்து இந்த குழு பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon