--- --:--:-- --

தமிழகம் முழுவதும் இன்று நூலகங்கள் திறப்பு..!

6

அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று நூலகங்கள் திறக்கப்பட்டன. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25 நாட்களாக பொது நூலகங்கள் மூடப்பட்டுள்ளன.

 

பொது நூலகத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நூலகங்களையும் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததால் தமிழக அரசு அறிவித்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள நூலகங்கள் இன்று திறக்கப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon