--- --:--:-- --

நடிகை டாப்சி அளித்துள்ள புதிய முடிவு..!

11

தன்னைப் போன்று எந்த பின்னணியும் இல்லாதவர்களுக்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி நடிகையான டாப்சி நடிப்பில் ராஷ்மி ராக்கெட், லூப் லபேட்டா உள்ளிட்ட பல படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன.

 

இந்த நிலையில் தான் திரைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆனதையொட்டி அவுட் சைடர்ஸ் பிலிம் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து குறிப்பிட்டுள்ள அவர் என்னை போல எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு திருப்புமுனையை தேடும் திறமை உள்ளவர்களுக்கு உதவுவதே எனது நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon