மனைவியின் சடலத்தை கணவரே தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


டிசாவில் உயிரிழந்த மனைவியின் சடலத்தை அவரது கணவரே தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினரான பாலகிருஷ்ணனின் மனைவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் அவரது உடலை வாகனத்தில் ஏற்ற மருத்துவமனை ஊழியர்கள் யாரும் முன்வரவில்லை.

 

இதனால் தனது மனைவியின் உடலை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய வீடியோ வைரலானதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Leave a Reply