குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதியின் வீடியோ வைரல்..!
நடிகர் விஜய் சேதுபதியின் குத்தாட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வரும் அவர் தற்போது மாஸ்டர் செஃப் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி அட்டகாசம் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.






