--- --:--:-- --

கல்யாண் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் பிரபுதேவா.!

1

குலேபகாவலி பட இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா மீண்டும் நடிக்க உள்ளார். பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல் ,என்மண் சாங் உள்ளிட்ட பல திரைப்படங்கள் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் வெளியாகாமல் உள்ளது.

 

தயாரிப்பு தரப்பில் உள்ள பல பிரச்சனைகளை காரணம் எனவும் கூறப்படுகிறது. அத்துடன் பிரபுதேவா பாலிவுட்டில் இயக்கிய திரைப்படம் வணிகரீதியாக வெற்றி அடைந்தாலும் எதிர்மறை விமர்சனங்களே கிடைத்துள்ளது.

 

இந்த நிலையில் குலேபகாவலி படம் மூலம் வெற்றியை கொடுத்த இயக்குனர் கல்யாணுடன் பிரபுதேவா மீண்டும் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon