--- --:--:-- --

அதிகரித்து வரும் டெல்டா வகை கொரொனா வைரஸ்..!

1

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து மூன்று நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

 

சிட்னியில் ஜூலை 9-ஆம் தேதி வரையும் டார்வின் நகரில் வரும் வெள்ளிக்கிழமை வரையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

 

குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் ஒரு சில பகுதிகளில் அடுத்த மூன்று நாட்கள் கழித்து ஊரடங்கு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 80 சதவீத மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிக்குள்ளாகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon