--- --:--:-- --

கொரொனா மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை..!

5

கொரொனா மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பும், எய்ம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய புதிய ஆய்வு உறுதி செய்துள்ளது.

 

நோய்யின் இரண்டாவது அலை இருந்து வரும் நிலையில் மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்ற அச்சத்தை போக்கும் விதமாக புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

17 வயதுக்கு உட்பட்டோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon