தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை..!
மு க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர்...





