இந்தியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிப்பு..!

ந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிக மோசமான இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரொனா வைரஸ் தான் மேலும் உருமாறி புதிய டெல்டா வகையாக தோன்றியுள்ளது.

 

சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் மாறி மாறி உருவெடுத்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வரிசையில் அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகையைச் சார்ந்த சார்ஸ் கொரொனா வைரஸ் 2 மேலும் உருமாறி டெல்டா பிளஸ் ஆக மாறி உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஆனால் இந்த வகை இந்தியாவில் தற்போது குறைவாகக் காணப்படுவதாக குறிப்பிட்டனர். முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வைரஸ் தான் மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது.


Leave a Reply