--- --:--:-- --

சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது எனக்கூறும் நடிகர்..!

11

சாமியார் சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் அபத்தமானது என வரும் நடிகர் சண்முகராஜா குற்றம்சாட்டியுள்ளார். சாமியார் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.

 

சுசில் ஹரி பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை அடுத்தடுத்து முன்வைத்தனர். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் சண்முகராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon