--- --:--:-- --

ஜி7 மாநாட்டுக்கு இடையே நடத்தப்பட்ட விமான சாகச நிகழ்ச்சி..!

9

இங்கிலாந்தில் ஜி7 மாநாட்டுக்கு இடையே நடத்தப்பட்ட விமான சாகச நிகழ்ச்சி உலக தலைவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

பிரிட்டிஷ் ராயல் விமானப் படையில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சிறிய ரக போர் விமானங்கள் பங்கேற்றன. அவை நீல வெள்ளை சிவப்பு ஆகிய வண்ணங்களில் வானில் வர்ணஜாலம் காட்டின.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon