--- --:--:-- --

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுற்றுலா வரலாம் – பிரான்ஸ்

6

மெரிக்கா, பிரிட்டன் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கொரொனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா வரலாம் என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் எடுக்கப்பட்ட கொரொனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் புதிய வகை கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon