பாலியல் வழக்கு : ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகியுள்ள ஆசிரியர் ராஜகோபாலன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.

 

கடந்த 24ஆம் தேதி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர் ஆசிரியர் ராஜகோபாலன். இவர் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 


Leave a Reply