--- --:--:-- --

கொரொனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!

3

கொரொனா தொற்று பாதிப்பு மற்றும் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 க்கும் அதிகமாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

கொரொனா பாதிக்கப்பட்டவரின் ஆக்சிஜன் அளவு 94 க்கும் அதிகமாக இருந்தால் வீட்டில் அனுமதிக்க வேண்டும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 முதல் 90 இருந்தால் உடனே கொரொனா சிகிச்சை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கலாம்.

 

90 க்கும் கீழே குறைந்து இருந்தால் மட்டுமே அரசு பொது மருத்துவமனைகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கலாம். ஆக்ஸிஜன் படுக்கை ஒதுக்கப்பட வேண்டும்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon