--- --:--:-- --

மாரத்தானில் பங்கேற்ற 21 வீரர்கள் ஆலங்கட்டி மழையால் சிக்கி உயிரிழப்பு..!

7

சீனாவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மற்றும் கனமழையில் சிக்கி மாரத்தானில் பங்கேற்ற 21 வீரர்கள் உயிரிழந்தனர். சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் பைம் நகரிலுள்ள மலைப்பகுதியில் 100 கிலோமீட்டர் தொலைவுக்கான மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

 

இதில் 172 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மாரத்தான் போட்டியின்போது ஆலங்கட்டி மழை, உறைபனி மற்றும் கனமழை காரணமாக 29 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon