நாளை முதல் புறநகர் ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை..!
ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு நாளை முதல் 20-ஆம் தேதி வரை அனுமதி இல்லை என்றும் முன் களப்பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்களுக்கு புறநகர் ரயில்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் உயர் நீதிமன்ற ஊழியர்கள் ஊடகத் துறையினருக்கு ரயில்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






