--- --:--:-- --

கொரொனா 3வது அலை பரவுவது தடுக்க முடியாத ஒன்று..!

8

ஐ சி எம் ஆர் இல் இருந்து ஓய்வுபெற்ற டாக்டர் மாரியப்பன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரொனா இரண்டாவது அலை அதிக பாதிப்பு உள்ள சூழலில் அறிவியல் ஆலோசகர் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரொனா முதல் அலையின் போது ஏற்படாத ஒன்று இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.

 

மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என அவர் தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை எப்போது ஏற்படும் என்று கூற முடியாது என்றும், நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon