--- --:--:-- --

திமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!

10

திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் மு க ஸ்டாலின் இன்று வாக்கு சேகரித்தார்.

 

இந்த நிலையில் திருவண்ணாமலையில் சொந்தமான வீடு அலுவலகம் மற்றும் அறக்கட்டளை உட்பட 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

 

வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பணம் பதுக்கி வைத்திருப்பதாக இந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சென்னையில் உள்ள வீடுகளிலும் உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon