அவினாசி (தனி) தொகுதி தேமுதிக வேட்பாளர் கே. மீரா வேட்புமனு தாக்கல்..!
அவினாசி (தனி) தொகுதி தேமுதிக வேட்பாளர் கே. மீரா தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் வாசுகியிடம் கொடுத்த போது அருகில் தேமுதிக மாவட்ட கழக செயலாளர் P. குமாரசாமி, அழுமக தெற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதே சமயம் மாற்று வேட்பாளராக மீராவின் தங்கை சூரியா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அ.மு மு.க.வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஊட்டி. P செந்தில்குமார், தேமுதிக மாவட்ட துணை செயலாளர் பிரசாத் குமார் உடன் இருந்தனர்.






