--- --:--:-- --

ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்த மக்கள் நீதிமையம் கட்சி தலைவர் கமல்ஹாசன்..!

3

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு ஆட்டோவில் சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.

 

கமல்ஹாசன் காலையில் தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடந்தும் ஆட்டோவில் சென்றவாறும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி உள்ளார். இதனை அறிந்த கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

 

இந்நிலையில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் கட்சி அலுவலகத்திற்கு ஆட்டோவில் சென்றார். அதனை அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon