--- --:--:-- --

தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் டி டி வி தினகரன்..!

5

ன்று தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பதாக அமமு க வின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் பேசி வருவதாகவும் முடிவுக்கு வந்தவுடன் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon