--- --:--:-- --

இந்திய – சீன ராணுவம் மோதிக்கொண்டது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது..!

5

கிழக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய சீன ராணுவம் மோதிக்கொண்ட தொடர்பான வீடியோ காட்சிகளை ஊடகம் வெளியிட்டுள்ளது.

 

நீர்நிலை ஒன்றில் இரு தரப்பைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் இருப்பதும் சீன வீரர்களை இந்திய வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு அத்துமீறி உள்ளே வரவிடாமல் தடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

கடந்தாண்டு நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிர் தியாகம் செய்த நிலையில் சீன வீரர்கள் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து அந்த நாட்டின் ராணுவம் வாய் திறக்காமல் உள்ளது. இந்த நிலையில் நான்கு வீரர்கள் பலியானதாக சீன அறிவித்திருக்கும் நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon