நான்கரை நிமிடங்களில் ஒரு கிலோ சிக்கன் பிரியாணியை உண்டு 1 கிராம் தங்கம் வென்ற இளைஞர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நடந்த நூதன போட்டியில் நான்கரை நிமிடங்களில் ஒரு கிலோ சிக்கன் பிரியாணியை உண்டு இளைஞர் ஒருவர் பரிசு வென்றார்.
தனியார் அமைப்புகள் இணைந்து நடத்திய போட்டியில் 10 நிமிடங்களில் ஒரு கிலோ சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு முடிப்பதற்கு ஒரு கிராம் தங்கக் காசு என அறிவிக்கப்பட்டது.
இந்தபோட்டியைபோட்டியில் உலகங்கத்தார் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற இளைஞர் நான்கரை நிமிடத்தில் ஒரு கிலோ பிரியாணியை உண்டு பரிசை தட்டிச் சென்றுள்ளார்.






