--- --:--:-- --

Month: January 2021

சிதம்பரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை..!

சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி படையெடுக்கும் முதலைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இரட்டை குளத்தில் இருந்து...

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான்மஸ்கின் காதலிக்கு கொரொனா..!

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கின் பெண் தோழிக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ...

இயற்கை முறையில் நடந்த பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழந்த சோகம்..!

பெரம்பலூர் அருகே இயற்கை முறையில் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த கர்ப்பிணி சேயுடன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பூலாம்பாடி பேரூராட்சி சேர்ந்த விஜயவர்மன்...

திடீரென தீப்பற்றிய கார்..! காருடன் சேர்ந்து ஓட்டுநரும் உடல் கருகி உயிரிழப்பு..!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் புறவழி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் காரிலிருந்து வெளியேற முடியாமல் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.   வேப்பூரிலிருந்து...

ஜனவரி மாத இறுதிக்குள் பள்ளிகளை திறக்க கோரிக்கை..!

ஜனவரி மாத இறுதிக்குள் பள்ளிகளை திறக்குமாறு தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்...

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.!

இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை...

டிக் டாக்கில் பழகிய இளைஞருடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை.!

திருச்சி மாவட்டத்தில் டிக்டாக்கில் பழக்கமாகி வீட்டைவிட்டு வெளியேறி வந்த பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்....

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்..!

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து இன்று முதல் புதன்கிழமை வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு 4 ஆயிரத்து 78 சிறப்பு...

செல்போனை பழுது பார்க்கும் போது வெடித்து சிதறிய பேட்டரி..!

சென்னையில் செல்போனை பழுது பார்க்கும் போது பேட்டரி வெடித்து சிதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   போரூரில் உள்ள செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் தன் செல்போனில்...

47 ஆவது விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்கிறது..!

டெல்லியில் கடும் குளிரில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 47 ஆவது நாளாக தொடர்கிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில்...

வாட்ஸ்அப்புக்கு தடை விதிக்க இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு கோரிக்கை..!

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் க்கு தடை விதிக்க வேண்டுமென அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது....

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்..!

சவுதி அரேபியாவில் முச்சந்தியில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதை போல இந்தியாவிலும் தூக்கிலிட வேண்டுமென ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார்.   போபாலில் மத்திய பிரதேஷ்...

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்...

விவசாயிகள் போராட்டம் 46 ஆவது நாளாக தொடர்கிறது..!

டெல்லியில் கடும் குளிரிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 46 ஆவது நாளாக தொடர்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள்...

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்..!

இணைய வழிக் கல்விக்காக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா இலவசம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

மானாமதுரை நீதிமன்றம் எதிரே இரு இளைஞர்களுக்கு சாரமாரி வெட்டு ஒருவர் பலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீதிமன்ற வாசல் எதிரே பேசி கொண்டு இருந்த இளைஞர்களை ஒரு கும்பல் வெட்டிவிட்டு தப்பியது.   மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தை சேர்ந்த...

சூதாட்டத்தால் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

சூதாட்டத்தில் சுமார் 7 இலட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் மனவேதனையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரெட்ரிக் என்பவர்...

நண்பனுடன் சேர்ந்து காதலியை கொலை செய்த காதலன்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் காதலன் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாகரை தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் அருகே கடந்த...

பேஸ்புக் காதலி கல்யாணத்திற்கு நோ சொன்னதால் இளைஞர் தற்கொலை..!

லவ் பண்ற தோட நிறுத்திக்கணும் கல்யாணம் அப்படி இப்படின்னு வரக்கூடாது என்று பேஸ்புக் காதலி கூறிவிட்டதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை...

தமிழக – கேரள எல்லைகளில் நடத்தப்படும் வாகன சோதனை..!

கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலி ஆக அங்கிருந்து தமிழகத்திற்கு கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.   தமிழக கால்நடை பராமரிப்புத்...

பறவை காய்ச்சல் எதிரொலியாக முட்டை விலை சரிவு..!

பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் முட்டை விலை கடந்த இரண்டு நாட்களில் 50 காசுகள் குறைந்துள்ளது. ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைதொடர்ந்து கேரளாவில் பறவை காய்ச்சல்...

நகையை பறிக்கும் போது பெண் கூச்சலிட்டதால் நாக்கை அறுத்த திருடன்..!

ஈரோட்டில் தங்க சங்கிலி பறிக்கப்படும் போது கூச்சலிட்ட பெண்ணை நாக்கை திருடர்கள் அறுத்துவிட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த திருச்செல்வி என்பவர்...

10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான விமானம்..!

இந்தோனேசியாவில் 6 குழந்தைகள் உட்பட 59 பேருடன் சென்ற விமானம் மாயமாகியுள்ளது. 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான விமானம் கடலில் விழுந்தத என்ற கோணத்தில்...

Right Menu Icon