திடீரென வானத்தில் பறந்த மர்மப்பொருள்..! ஏலியன்களின் வேலையா..?

மெரிக்காவின் ஹவாய் மாகாணம் ஒரு தீவு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று இரவு நேரத்தில் வானில் பறந்தது. இறுதியில் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த வாரம் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

நீலநிறத்தில் மாலையில் பறந்த இந்த மர்ம பொருளை பல்வேறு இடங்களில் கண்டதாக சமூக வலைதளங்களில் காட்சியை பதிவு செய்து மக்கள் வெளியிட்டுள்ளனர்.


Leave a Reply