--- --:--:-- --

அமெரிக்காவில் தோன்றிய மர்ம தூண்..!

21

மெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பூங்கா ஒன்றில் 9 அடி உயர அலுமினிய தூண் தோன்றி மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. தேடப்படும் இந்த மர்ம உலோகத்தூண் கடந்தாண்டு நவம்பர் 18ஆம் தேதி பாலைவனத்தில் முதல் முறையாக தோன்றியது.

 

தொடர்ந்து ருமேனியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, பின்லாந்து, ஜெர்மனி, போலந்து என பல்வேறு நாடுகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் 9 அடி நீள உலகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon