ஆந்திர மாநிலம் கர்னூலில் காதல் திருமணம் செய்துகொண்ட பிசியோதெரபி மருத்துவரை பெண் வீட்டார் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அந்த மருத்துவர் அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
நேற்று பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டியும் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவானது மருத்துவமனையில் அவரது உடலை பார்த்து அவரது தாயும், மனைவி மகேஸ்வரியும் கதறி அழுதனர்.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.யை இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற கார்..!
நாய்க்கு பயந்து ஓடி 2 வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி..!
பட்டியலின மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்..!
பவரை நான் எடுத்துக் கொள்வேன்.. பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..!
திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயுக் கசிவு..!
செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை..மருத்துவமனை முன்பு திடீர் போராட்டம்..!