--- --:--:-- --

Month: December 2020

இந்தோ திபெத் பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா!

சிவங்கை அருகே உள்ள இலுப்பைகுடியில் இந்திய திபெத் பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஆறு மாத காலமாக கடுமையான பயிற்சி பெற்று...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொல்லப்படும் நல்ல கருத்துக்கள் சிலருக்கு பிடிக்கவில்லை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொல்லப்படும் நல்ல கருத்துக்கள் சிலருக்கு பிடிக்கவில்லை என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கமல்ஹாசன்...

புனித பயணம் செய்ய அரசு வழங்கும் நிதி உயர்வு..!

ஜெருசலேம் புனித பயணம் செய்ய அரசு வழங்கும் நிதி 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அதிமுக...

2 ஆயிரம் ரூபாய்க்காக 5 ஆண்டுகளை அடகு வைத்து விடாதீர்கள்..!

2 ஆயிரம் ரூபாய்க்காக 5 ஆண்டுகளை அடகு வைத்து விடாதீர்கள் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவினர் இடையே...

தேர்தல் ஆணைய குழுவினர் இரண்டு நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகை..!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தரப்பில் தேர்தல் களம் சூடு பிடித்து விட்ட நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய குழுவினர் இரண்டு நாட்கள் பயணமாக...

சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றும் 2 லட்சம் பேருக்கும் 2,500 ரூபாய் வழங்கப்படும்..!

சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற விண்ணப்பித்ததற்கு மேலும் இரண்டு லட்சம் பேருக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் சர்க்கரை...

சென்னை புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கை 320 லிருந்து 406 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க தளர்வுகளுக்கு பிறகு வொர்க் மேன்...

அமெரிக்காவில் 2-வது தடுப்பூசி விநியோக பணி தொடக்கம்..!

அமெரிக்காவில் மாடனா தடுப்பூசியை பயன்படுத்த அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து அவை கிடங்குகளில் இருந்து அவற்றை உரிய மையங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லும் பணிகள் தொடர்கிறது....

திங்கள் 21-12-2020 இன்று  ராசி பலன்கள் எப்படி?

தடைபட்டு இருந்துவந்த காரியங்கள் இனிதே நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். வாக்குவாதங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆதரவால்...

சீக்கியர்களின் பழமையான குருத்வாராவிற்கு சென்று வழிபாடு நடத்திய பிரதமர்..!

டெல்லியில் உள்ள சீக்கியர்களின் பழமையான குருத்வாரா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தியுள்ளார். சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான குரு தேஜ்பகதூர் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் நாடாளுமன்றத்தின்...

சர்வதேச திரைப்படத்திற்கு தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்வு..!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. 51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் 24ஆம்...

விஸ்வரூபமெடுக்கும் சந்தனக்கட்டை பதுக்கல் விவகாரம்.கோவை போளுவாம்பட்டி வனச்சரகர் சஸ்பெண்ட். கோவை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு. வனத்துறை ஊழியர்களிடம் விசாரணை !!!

கோவை போளுவாம்பட்டி வனச்சரகரின் ஸ்ரீவில்லிபுத்தூர் தோட்டத்து வீட்டில் 327 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.   கோவை...

இரண்டாம் கட்ட பரப்புரையை இன்று தொடங்குகிறார் கமலஹாசன்..!

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தனது இரண்டாம் கட்ட பரப்புரையை இன்று தொடங்குகிறார். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கடந்த 13ஆம் தேதி சீரமைப்போம் தமிழகத்தை என்ற...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில்...

புதிதாக கட்டப்படும் மசூதியின் மாதிரி படம் வெளியீடு..!

அயோத்தியில் புதிதாக கட்டப்படும் மசூதியின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி ராமர் கோவில் இடப்பிரச்சனை நெடுநாட்களாக இருந்த நிலையில் கடந்த 2009ஆம்...

சபரிமலையில் இன்று முதல் நாள்தோறும் 5000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை கேரள தேவஸம்போர்டு தனது ஆன்லைன் சேவையை ” அப்டேட் ” செய்யவில்லை.ஐயப்ப பக்தர்கள் அவதி !!!

கேரள மாநிலம் சபரிமலைக்கு இன்று முதல் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி...

ஞாயிறு 20-12-2020 ராசி பலன்கள் எப்படி?

வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்புகள் அதிகரிக்கும். பணியில் உயர்வான பொறுப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல்...

தற்கொலைக்கு 2 நாட்கள் முன்னதாக சித்ரா, ஹேம்நாத் திருமண மண்டபத்தை பார்க்க சென்ற சி‌சி‌டி‌வி காட்சி..!

சின்னத்திரை நடிகை சித்ரா, ஹேம்நாத் ஆகிய இருவரின் திருமண வரவேற்ப்புக்காக பார்க்கப்பட்ட மண்டபத்தை குடும்பத்துடன் பார்க்க சென்றபோது பதிவாகியிருந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.   மண்டபத்தை...

மாடனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவிப்பு..!

அமெரிக்காவில் ஏற்கனவே பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ள நிலையில் மாடனா தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள...

இரண்டாம் கட்ட பரப்புரையை கமலஹாசன் நாளை தொடங்குகிறார்..!

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் இரண்டாம் கட்ட பரப்புரையை நாளை தொடங்குகிறார். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கடந்த 13ம் தேதி சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில்...

மேட்டுப்பாளையத்தில் அரசு விழாவில் முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி பலி.போலீசார் விசாரணை !!!

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் நடக்கவிருந்த அரசு விழாவில் விழா முன்னேற்பாடுகளை பணிகளை மேற்கொண்டு வந்த கூலித்தொழி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

மூதாட்டியின் 8 சவரன் தங்க தாலியை பறித்து சென்ற திருடன்..!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 8 சவரன் தாலிச் சங்கிலியை பறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.   தாரபடை வீட்டை சேர்ந்த...

காதல் திருமணம் செய்த பெண்ணை பேருந்து நிலையத்தில் வைத்து தாக்கிய உறவினர்கள்..!

காதல் திருமணம் செய்து கணவருடன் வந்த பெண்ணை கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இறங்காட்டூர் புது காலனியை சேர்ந்த தமிழ்ச்செல்வியை கடந்த...

திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்களுக்கு நடவடிக்கை குறித்து விளக்கம்..!

திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க மத்திய மற்றும் புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Right Menu Icon