--- --:--:-- --

Month: December 2020

கொரொனாவில் இருந்து குணமானவர்களுக்கு 8 மாதங்களுக்கு கொரொனா தொற்று வராது..!

கொரொனாவில் இருந்து குணமானவர்களை குறைந்தது எட்டு மாதங்களுக்கு இந்த வைரஸ் மீண்டும் தாக்காது என பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எதிர்ப்பு சக்தி அறிவியல் என்ற சர்வதேச மருத்துவ...

ஆன்லைனில் வாக்களிப்பு – இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது குறித்து சட்ட அமைச்சகத்திடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும்...

விவசாயிகள் போராட்டம் – குடியரசுத் தலைவரிடம் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நீடிக்கும் நிலையில் இதில் தலையிட்டு தீர்வு காண குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.   காங்கிரஸ்...

16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள முன்னாள் கேப்டன் தோனி..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 16வது ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் சிக் ஸ்டீன் இயர்ஸ் ஆப் ஐ கானிக்...

இரண்டு தலைகள், மூன்று கண்களுடன் பிறந்த பன்றி குட்டி..!

பிலிப்பைன்ஸில் வெள்ளை பன்றி ஒன்றுக்கு இரண்டு தலைகள், மூன்று கண்களுடன் குட்டி பிறந்துள்ளது. பிகுவால் மாகாணத்தை சேர்ந்த பெர்னாண்டோட் பெரோமியோ என்ற பெண் தனது தோட்டத்தில் வெள்ளை...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏன்..?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவது தாமதமாக வருவது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.   சீனா, அமெரிக்கா, பிரிட்டன் என...

கொரோனா தொற்றால் நீண்ட இடைவெளிக்கு பின் ரயில்வே பணிமனையில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை !!!

சேலம் கோட்டம் கோவை ரயில்வே பணிமனை ஊழியர்கள் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடினர். வருடம் தோறும் ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடும்...

அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்றிய பொறுப்பாளர் அறிவரசு தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் !!!

அண்மையில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்கள்...

அமெரிக்காவில் உள்ள கிலாயுயா எரி மலையில் கடும் சீற்றம்..!

அமெரிக்காவில் உள்ள கிலாயுயா எரி மலையில் கடும் சீற்றத்துடன் நெருப்புக் குழம்பை உணர்ந்து வருகிறது. வாய் தீவுகளில் உள்ள கிலாயு எரிமலை கடந்த சில மாதங்களாக சாம்பலையும்...

ஜனவரி 1-ஆம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு கட்டணம்..!

சென்னையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு வீடுகளுக்கு 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு...

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி..!

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நெரிசல் அதிகம் உள்ள நேரம் தவிர மற்ற நேரங்களில் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 7 மணி...

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எப்போது..!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை பொதுத் தேர்வு நடத்தப்பட வாய்ப்பில்லை என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ்...

புதன்கிழமை 23-12-2020 உங்கள் ராசி பலன்கள் எப்படி?

பொதுக்கூட்ட பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். பதவி உயர்விற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உண்மையை உணர்ந்து மனம் அமைதி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான...

திருமுருகன்பூண்டி, நெசவாளர் காலனியில்  வெறி நாய் பிடித்த தெரு நாய்களால் மக்கள் அவதி 

 திருப்பூர், திருமுருகன்பூண்டி 7வது வார்டு, நெசவாளர் காலனியில் 30 க்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி வருகின்றன.   இரவு முழுவதும் இந்த நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டும்,...

சிவகங்கையில் வெள்ளாளர் பெயரை பாதுகாக்க வலியுறுத்தி அரண்மனை வாசல் முன்பு 500 க்கு மேற்பட்டோர் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் முன்பு வெள்ளாளர் அமைப்பைச் சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   தமிழகம் முழுவதும் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி பல்வேறு...

சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர உதவி மையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை அமைச்சர் பஸ்கரன் திறந்து வைத்தார்!

சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி மையம் மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமையில்...

அசைவ பிரியர்களுக்காக வந்துள்ளது செயற்கை சிக்கன்..!

உலகின் முதல் செயற்கை சிக்கனை சுவைக்க சிங்கப்பூர் ரெடியாகிவிட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை முந்திக்கொண்டு செயற்கை சிக்கன் இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதியளித்துள்ளது. உலகில் நாளுக்கு நாள் மக்கள்...

வரும் 26ஆம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தம்..!

வரும் 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம் தொடங்க உள்ள நிலையில் 26ஆம் தேதி முதல் லாரி புக்கிங் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   டீசல்...

263 பயனாளிகளுக்கு சுமார் ரூ.5.5 லட்சம் மதிப்பில் நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா.வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வழங்கினார் !!!

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை கோழி அபிவிருத்தித் திட்டம் 2019-20 படி அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா கோவை துடியலூரை அடுத்துள்ள பழனிகவுண்டன்புதூர், மடத்தூர், ஜம்புகண்டி...

தவறுதலாக எச்‌ஐ‌வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு 7,500 ரூபாய் வழங்க உத்தரவு..!

சாத்தூரில் தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு சத்தான உணவு சாப்பிட மாதந்தோறும் 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை...

நீதிமன்றத்தில் இருந்து திரும்பிய மனைவியை கொலை செய்த கணவன்..!

ராமநாதபுரத்தில் விவாகரத்து வழக்கில் ஆஜராகி விட்டுச்சென்ற மனைவியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக வஉசி நகரை சேர்ந்த...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநில அரசு அனுமதி..!

புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் புதுச்சேரிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.   வண்ண...

முத்தலாக் முறை ஒழிக்கப்பட்ட பின்னர் இஸ்லாமிய சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்கிறது..!

முத்தலாக் முறை ஒழிக்கப்பட்ட பின்னர் இஸ்லாமிய சமூகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.   உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம்...

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்..!

தென்காசி மாவட்டத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றும் மன்மதராஜிடம்...

Right Menu Icon