நியூசிலாந்தில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ளது..!

ந்தியாவில் நாளை புத்தாண்டு பண்டிகையை எதிர்பார்த்து மக்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில் நியூசிலாந்தில் 2021 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு தற்போது பிறந்துள்ளது. எனவே அதனை மக்கள் கூட்டமாக கூடி வான வேடிக்கைகளுடன் மகிழ்ந்து வருகின்றனர். எனவே தற்போது நியூசிலாந்தில் புத்தாண்டு களைகட்ட துவங்கியுள்ளது.


Leave a Reply