--- --:--:-- --

சித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத்தின் தந்தையிடம் விசாரணை..!

10

நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவரிடம் நான்காவது நாளாக போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சித்ரா கடைசியாக கலந்துகொண்ட பாண்டியன் ஸ்டோர் சீரியல் படப்பிடிப்பில் நாயகனுடன் நெருக்கமான காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அது பிடிக்காமல் ஹேம்நாத் பிரச்சினை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

தனது மகளை ஹேம்நாத் கட்டுப்படுத்துவதை சித்ராவின் தாயார் விரும்பாமல் சண்டை போட்டதாகவும் கூறப்படும் கடையில் இந்த காரணங்களால் சித்திர அதீத மன உளைச்சலில் இருந்திருக்கிறார் என்கின்றனர் போலீசார்.

 

எனவே சித்ரா கடைசியாக பங்கேற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார் அந்த தகவல்களை அடிப்படையாக வைத்து இடம் நான்காவது நாளாக விசாரணை மேற்கொண்டனர். போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஹேம்நாத்தின் தந்தையும் சிக்கியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon