--- --:--:-- --

தேர்தல் பரப்புரையின் போது மழையில் குடை பிடித்த படியே நடனமாடிய அதிபர் வேட்பாளர்..!

9

மெரிக்காவில் தேர்தல் பரப்புரையின் போது துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மழையில் குடை பிடித்த படியே நடனமாடினார். ப்ளோரிடாவில் நடந்த பரப்புரையில் அதிபர் வேட்பாளர் ஜோபைடனுக்கும் தனக்கும் வாக்களிக்க கேட்ட அவர் பேசிய போது மழை குறுக்கிட்டது. அப்போது அவர் மழையில் குடை பிடித்தபடி நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon