பொறியாளர் பன்னீர்செல்வத்தின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது..!
வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வத்தின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
பொறியாளர் பன்னீர்செல்வத்தின் தனி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அவர் மனைவி புஷ்பாவின் வங்கி கணக்குகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முடக்கியுள்ளனர்.
உறவினருக்கு சொந்தமான வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகிறது. சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர் செல்வத்திடம் கடந்த 13ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய திடீர் சோதனையில் 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.






