போருக்கு தயாராக இருக்குமாறு படைவீரர்களை கேட்டுக்கொண்டுள்ளார் சீன அதிபர்..!
போருக்கு தயாராக இருக்குமாறு படைவீரர்களை அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் கேட்டுக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ தளத்தை பார்வையிட ஜீஜின்பிங் ராணுவ வீரர்களுடைய பேசிய போது இதனைத் தெரிவித்ததாக செய்த தவறுகளை சுட்டிக்காட்டி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருமித்த மனம் மற்றும் சக்தியுடன் போருக்குத் தயாராகுமாறு உச்சபட்ச உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் ராணுவ வீரர்களை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. நாட்டிற்காக விசுவாசத்துடன் இருக்குமாறு அவர் வீரர்களை அறிவுறுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தியா, அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளை குறிப்பிட்ட அவர் பேசினாரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. பிரச்சினையில் சீன ராணுவத்துடன் தீர்வு ஏற்படாத நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.






