--- --:--:-- --

ஒரு ஆசீர்வாதம் போல கொரொனா வைரஸ் பரவியது – டிரம்ப்

9.1

கொரொனாவைப் பற்றி தான் முழுமையாக புரிந்துகொள்ள தமக்கு ஒரு ஆசீர்வாதம் போல கொரொனா வைரஸ் பரவியது என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருந்து தமது அலுவலகத்திற்கு திரும்பிய டிரம்ப் வெளியிட்ட வீடியோவில் இது கடவுளின் மறைமுகமான ஆசி என்றுதான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

இதனிடையே டிரம்ப், ஜோபைடன் இடையே இரண்டாவது சுற்று விவாதம் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் கொரொனா தொற்றிலிருந்து முழுமையாக குணமாகாது இருந்தால் விவாகத்தை ரத்து செய்யலாம் என்று ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon