--- --:--:-- --

Month: August 2020

வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா யானை கேரளப்பகுதிக்குள் சென்றது..!

கோவை மாங்கரை பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா யானை கேரளப்பகுதிக்குள் சென்றது.யானைக்கு சிகிச்சை அளிக்க கேரள வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் !!!   கோவை...

சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது,,! கர்நாடக காங்கிரஸ் திடீர் எதிர்ப்பு!! காரணம் என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன், நன்னடத்தையை காரணம் காட்டி முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என கர்நாடக மாநில...

அதிமுக மாஜி எம்.பி., லட்சுமணன் திமுகவுக்கு தாவல் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்

அதிமுக முன்னாள் எம்.பி.,யும், அதிமுக அமைப்பு செயலாளருமான லட்சுமணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.   தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் நெருங்கும் சூழலில்,...

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..! வேதாந்தா நிறுவனம் முடிவு!!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.  ...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பில் மகிழ்ச்சி : தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை...

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை..!!” உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை என்றும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது....

17 வயது சிறுவன் ஒட்டிய கார்..! பறிபோன சிறுமியின் உயிர்..!

திருப்பத்தூர் அருகே 17 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பதினோரு வயது சிறுமியின் மீது மோதியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.பெரியாளம் பகுதியை...

6 வார பச்சிளம் குழந்தையை தலைகீழாக பிடித்து தொங்கவிட்ட தந்தைக்கு சிறை தண்டனை..!

ரஷ்யாவில் 6 வார குழந்தை ஒன்றின் காலை பிடித்து தலைகீழாக தொங்க விட்ட தாய், தந்தை கைது செய்யப்பட்டனர். தலைநகர் மாஸ்கோவில் புறநகர்ப் பகுதியில் ஒரு தம்பதி...

திருச்சியில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 100 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்..!

திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட100 நிறைமாத கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதில் தொண்ணூற்று எட்டு குழந்தைகள் முழு ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளனர்.  ...

உடுமலைப் பேட்டை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு..!

உடுமலைப் பேட்டை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   சாதி மறுப்பு திருமணம்...

கோவையில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையில் பணியாற்றி வரும் 51 பேருக்கு கொரொனா..!

கோவையில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் பணியாற்றி வரும் 51 பேருக்கு கொரொனா தொற்று பரவியதால் தொற்று ஏற்படும் வகையில் செயற்பட்டதாக கடையின் மேலாளர் மீது...

மகாராஷ்டிராவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!

மகாராஷ்டிராவில் வேதிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பால் குரு மாவட்டத்தில் தாராப்பூர் தொழிற்பேட்டையில் உள்ள நந்தோனியா ஆர்கானிக் ரசாயன உற்பத்தி தொழிற்சாலையில்...

யாசகம் பெற்ற பணத்தை கொரொனா நிவாரண நிதியாக வழங்கியவருக்கு சிறப்பு விருது..!

மதுரையில் யாசகம் பெற்ற பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய யாசகருக்கு சமூக சேவைக்கான விருது வழங்கி மாவட்ட ஆட்சியர் பெருமைப்படுத்தினார்.   தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு...

அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்ற விமானத்தின் மீது மோதிய டிரோன்..!

அமெரிக்க அதிபர் பயணம் செய்த விமானத்தில் சிறிய ரக டிரோன் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மாலை டிரம்ப் சென்ற ஏர் பொர்ஸ் விமானம் தரை இறங்க...

மதுரையில் புளிய மரத்துக்கு விஷம் வைத்து கொலை..!

மதுரை அருகே புளியமரத்தில் விஷம் வைத்து கொலை செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரத்தில் துளையிட்டு...

கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய பெண்…!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடிகர் வடிவேலு பாணியில் பூண்டு கடைக்காரரின் கவனத்தை திசைதிருப்பி கல்லாவில் இருந்த 2000 ரூபாய் பணத்தை திருடி சென்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து...

பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய நிர்வாகி அங்கிதாசுக்கு கொலை மிரட்டல்..!

இணைய வழியாக தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய நிர்வாகி அங்கிதாஸ் டெல்லி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.   சமூக வலைதளமான பேஸ்புக்கில்...

ஒரே நாளில் 1.2 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது..!

விண்ணப்பித்த அனைவருக்குமே இ பாஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு...

புதுச்சேரியில் இன்று முழு பொது முடக்கம் அமல்..!

கொரொனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் இன்று முழுவதும் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 24...

அவுட் காய் வெடித்ததில் மாட்டின் வாயில் பலத்த காயம்…!

காட்டு பன்றி வேட்டைக்காக வைத்த அவுட் காய் வெடித்ததில் மாட்டின் வாயில் பலத்த காயம்.இருந்தும் கன்றிற்கு தனது வலியை பொருட்படுத்தாமல் தனது கன்றிற்கு பால் கொடுத்த மாட்டின்...

மதுக்கடைகளில் இன்னும் கொரோனா தென்படவில்லையோ?சென்னையில் டாஸ்மாக் கடை திறப்பு குறித்து கமல் டுவீட்!!

எங்கெங்கு காணினும் கொரோனா என்ற நிலையில், மதுக்கடைகளில் இன்னும் கொரோனா தென்படவில்லையோ? அதனால் தான் சென்னையில் சாராய அணைக் கட்டுகளின் மதகுகள் திறக்கப்படுகிறதோ? என மக்கள் நீதி...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5890 பேருக்கு தொற்று பாதிப்பு… உயிரிழந்தோர் 120 பேர்…! சென்னையில் குறைந்தபாடில்லை!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,89 0பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பும் 120 ஆக பதிவாகியுள்ளது.   தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்...

கொரொனா பாதிப்பால் தாமதமாகி கொண்டே செல்லும் ககன்யான் திட்டம்..!

கொரொனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட இஸ்ரேலின் ஆளில்லா விண்வெளி திட்டம் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. கொரொனா வைரஸ் தொற்றால் விடுதலை அமைப்பின்...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..!

திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த 5 ஆம் தேதி கொரொனா தொற்றால் தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை...

Right Menu Icon