--- --:--:-- --

உத்திர பிரதேசத்தில் கர்சீஃபை மாஸ்காக அணிந்த இளைஞர்களுக்கு லத்தியால் சரமாரியாக அடி..!

11

த்திரபிரதேசத்தில் கர்சீஃபை மாஸ்காக அணிந்த காரணத்திற்காக இரண்டு இளைஞர்களை ஊர்க்காவல் படையினர் லத்தியால் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரொனா பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

 

இது தொடர்பான சோதனையில் மாவட்டத்தில் ஊர்காவல் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள கடையில் கர்சீஃபை முக கவசமாக அணிந்திருந்த ஒரு இளைஞர் விற்பதைக் கண்டு கடையில் இருந்து அவரை வெளியில் இழுத்துவந்து கடுமையாக தாக்கினார்.

 

இளைஞரின் சகோதரரையும் ஊர்க்காவல் படையினர் சுற்றி நின்று தாக்கினர். இதில் இளைஞர் ஒருவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon