--- --:--:-- --

50 அடி உயர அலையிலிருந்து இருந்து சறுகி சாகசம்..!

14

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் நடந்த உலக அலையேற்ற லீக் போட்டியில் 50 அடி உயர அடியை எதிர்கொண்ட அமெரிக்க வீரர் பட்டம் வென்றார். மாவோய் என்ற இடத்தில் பசுபிக் பெருங்கடலில் நடந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் அமெரிக்க வீரர் எளிஒல்சனும், பெண்கள் பிரிவில் அமெரிக்க வீராங்கனை பேஜ் ஆன்சும் மிகப் பெரிய துடுப்பு என்ற பட்டம் வென்றனர். அலைக்குள் நுழைந்து சாகசம் புரிந்த இருவரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற உள்ள ஆண்டின் ஒட்டு மொத்த செயல்திறனுக்கான போட்டிக்கு தயாராகி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon