அமெரிக்க அதிபர் டிரம்ப்பை விமர்சித்து அவரது அண்ணன் மகள் எழுதியுள்ள புத்தகத்தில் அனைத்து பிரதிகளும் விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே விற்றுவிட்டதாக அதின் வெளியீட்டாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேரி டிரம்ப் எழுதியுள்ள டூ மச் அண்ட் நெவர் எனாஃப் ஹொவ் மை ஃபேமிலி கிரியேட்டடு தி மோஸ்ட் டேஞ்சரஸ் மென் என்ற புத்தகமானது கடந்த செவ்வாயன்று விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில் புக்கிங் விற்பனை, e-book மற்றும் ஆடியோ என ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி முதல்நாள் விற்பனையில் சாதனை படைத்துள்ளதாக வெளியிட்டாளர்கள் தரப்பு அறிவித்துள்ளது.
இந்த புத்தகத்தில் டிரம்ப் மோசமானவராக சித்தரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?
டெல்லி சென்ற இபிஎஸ்..!
புதுச்சேரி, காரைக்காலில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்..!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ்..!