--- --:--:-- --

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொது முடக்கம்!

11

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரொனா பாதிப்பு அதிகரித்து கொண்டு செல்வதால் இந்த மாதிரியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமான கொரொனா தோற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது.

 

அதிக பாதிப்பு இருக்கும் முதன்மை மாநிலமாக மகாராஷ்டிரா இருப்பதும் குறிப்பிடத்தக்கது . தற்போது வரை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon