ராஜநாகத்தை குளிப்பாட்டிய இளைஞர் ! வைரலாகும் வீடியோ !

உலகிலேயே கொடிய விஷம் வாய்ந்த ராஜநாகம் ஒன்றை இளைஞர் ஒருவர் குளிப்பாட்டும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏதோ வளர்ப்பு மிருகத்தை குளிப்பாட்டுவது போல ராஜநாகத்தை திறந்த வெளியில் வைத்து நிறைய தண்ணீர் கொண்டு குளிக்க வைக்கும் காட்சி பார்ப்பவர்களை மயிர் கூச்செறிய வைக்கிறது.

 

இரண்டு பக்கெட் நீரில் குளிப் பாட்டிய அந்த நபரை கண்டு எந்த சிக்கலும் இல்லாமல் சாதுவாக இருக்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. கேரளாவில் வாவா சுரேஷ் என்ற இளைஞர் வீடுகளுக்குள் புகும் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இவர் அவர் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.


Leave a Reply