தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய உணவு மானியம் 2,069 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய நுகர்பொருள் மற்றும் உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய அமைச்சர் காமராஜ் பின்னர் செய்திக்குறிப்பு ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழக அரசின் இணைந்துள்ளதை அப்போது அவர் சுட்டிக்காட்டினார். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உபகரணங்கள் வாங்க முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த பணி நிறைவு பெறும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
மழைநீரில் விழுந்த செல்போன்.. உருண்ட இளைஞர்..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!